100வது சதம் அடித்து சாதனை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 100வது சதம் அடித்து சாதனை
பாலி உம்ரிகர் விருது: இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) சார்பில் 2009-10ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுடன்
கிரிக்கெட் ஜாம்பவானுடன் சாதனை வீரர்:ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னுடன்.
பத்ம விபூஷன்: 2008ல் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது
15 ஆயிரம் ரன்: டெஸ்ட் அரங்கில் 15 ஆயிரம் ரன் கடந்த மகிழ்ச்சி. ( இடம்: புதுடில்லி; 2011)
உலக கோப்பை மகிழ்ச்சி: உலகை கோப்பை கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில்... ( இடம்: மும்பை; 2011)
ஒரு நாள் போட்டியில் 48வது சதம்: ஒரு நாள் போட்டியில் 48வது சதத்தை அடித்த உற்சாகத்தில்... ( இடம்: நாக்பூர்; 2011)
அசலும் நகலும்: லண்டன் மியூசியத்தில் வைப்பதற்காக உருவாக்கப்பட்ட மெழுகுச் சிலை அறிமுக விழாவில்... (இடம்: மும்பை; 2009)
தொடர்நாயகன் விருது: உலக கோப்பை அரங்கில் தொடர்நாயகன் விருதை வென்ற முதல் இந்தியர்... (இடம்: தென் ஆப்ரிக்கா; 2003)